Home இலங்கை பிரதமர் ரணில் இன்று அவுஸ்திரேலியாவிற்கு பயணம்

பிரதமர் ரணில் இன்று அவுஸ்திரேலியாவிற்கு பயணம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் அவுஸ்திரேலியாவிற்கான நான்கு நாள்  உத்தியோகபூர்வ பயணமாக  இன்று அவுஸ்திரேலியா புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் விசேட அழைப்பினை ஏற்றுக்கொண்டு அங்கு செல்லும் பிரதமர்  அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்லையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதுடன் இரு தரப்பு உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமருடன் எட்டு பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்றும் அவுஸ்திரேலியரிவற்கு   செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More