154
தமிழகத்தில் நிலையற்ற அரசியல் சூழல் நிலவிவருகின்ற நிலையில், பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு மொடக்குறிச்சியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர், அ.தி.மு.க. சட்டமன்றத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ அல்லது காபந்து முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்திற்கோ காங்கிரஸ் ஆதரவு அளிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love