168
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக இலங்கை அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love