Home இலங்கை சிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

சிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

by admin


ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 54 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது. இதன்படி ஆப்கானிஸ்தான் அணி ஐம்பது ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி 42.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More