159
சட்டத்தரணிகள் சங்க தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2017-2018ம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்காக நாளைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது.
தேர்தலை ஒத்தி வைப்பது என இன்றைய தினம் சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. மறு அறிவித்தல் வரையில் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு சங்கத்தின் செயலாளர் அமல் ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
Spread the love