173
வவுனியா வாளகத்தை சுயாதீன பல்கலைகழகமாக தரமுயர்த்த வேண்டும் என வடமாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர் ஞா.குணசீலன் பிரேரணை முன் மொழிந்துள்ளார்.
வடமாகாண சபையின் 85அவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்ற போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது , வவுனியா வளாகத்தை சுயாதீன பல்கலைகழகமாக தர முயர்த்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியையும் , உயர் கல்வி அமைச்சரையும் இலங்கை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவையும் இச் சபை கோருகின்றது என தெரிவித்தார்.
Spread the love