Home இலங்கைமூதூர் வலய கல்விப் பணிப்பாளரை இடம் மாற்றுமாறு மகஜர் கையளிப்பு

மூதூர் வலய கல்விப் பணிப்பாளரை இடம் மாற்றுமாறு மகஜர் கையளிப்பு

by admin

மூதூர் வலய கல்விப் பணிப்பாளரை உடனடியாக  இடம் மாற்றுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

இன்று முதலமைச்சின் காரியாலயத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரையும், கல்வி அமைச்சரையும் சந்தித்து குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More