159
வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவும் இணைந்து கொண்டுள்ளார்.
வவுனியா தபால் அலுவலகத்திற்கு முன்னாள்; இன்று மூன்றாவது நாளாக போராட்டம் இடம்பெற்று வகின்ற நிலையில் அவர்களுடன் அணைந்து கொண்டுள்ள அவர் பல சந்தர்ப்பங்களில் காணாமல் போனோர் குறித்து உரிய பதிலளிப்பதாக, அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதும், இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love