Home இலங்கைஉச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளது

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளது

by admin


உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு சட்டத் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More