170
சிறுபான்மை கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடாத்தும் முனைப்புக்களை மஹிந்த மேற்கொண்டு வருகின்றார் எனவும் அநேகமாக இவ்வாறான ஓர் சந்திப்பு அடுத்த மாதம் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சிறுபான்மை மக்கள் மத்தியில் தமக்கு எதிரான எதிர்ப்பலையை மாற்றியமைக்கும் நோக்கில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
Spread the love