Home இலங்கைஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினை மங்கள சமரவீர சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினை மங்கள சமரவீர சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

by admin


ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பானது இன்றையதினம் ஜெனீவாவில் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பு குறித்து தமது டுவிற்றர் பக்கத்தில்   தெரிவித்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர  , ஐ.நா. செயலாளர் நாயகம்  தான் நேசிக்கும் ஒரு நாடு இலங்கையெனக் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More