Home உலகம்கலிபோர்னியாவில் சிறியரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து – 3பேர் பலி

கலிபோர்னியாவில் சிறியரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து – 3பேர் பலி

by admin


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறியரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியதில்  3 பேர்  உயிரிழந்ததுடன்  2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  கலிபோர்னியாவின் ரிவர் சைட் உள்ளூர் விமான நிலையத்திலிருந்து சான்ட்ரோஸ் நகருக்கு 5 பேருடன் புறப்பட்ட இந்த  சிறிய ரக விமானம்  புறப்பட்ட சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதியின் மீது விழுந்து  விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்  2 வீடுகளும் தரைமட்டமாகியுள்ளன. விபத்துக்கான காரணம்  இதுவரை கண்டறியப்படவில்லை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More