165
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான வெயன் சுமித் (Dwayne Smith ) சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2004-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான வெயன் சுமித் கடற்த 2015 மார்ச் மாதத்தின் பின்னர் சர்வதேச போட்டிகளில் விளையாடாத நிலையில் தொடர்ந்து தான் ஒரங்கட்டப்படுதால் சுமித் இந்த முடிவை அறிவித்து உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வெயன் சுமித் ஐ.பி.எல். போட்டியில் சிறந்த முறையில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love