172
பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் ஆறு மாதங்களுக்கு குறித்த கால எல்லை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love