பங்களாதேசில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருமண சட்டத்தில் ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்களுக்கு 14 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய திருமண சட்டத்தில் பெண்களுக்கு 18 வயது என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால் 14 வயது பூர்த்தி அடைந்த சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Spread the love
Add Comment