275
ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த நகர்வானது நாட்டு மக்களை சிரமத்தில் ஆழ்த்தும் என பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்த பகுதியில் அதிகளவான படையினரை இணைத்துக் கொள்வதாகவும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த நடவடிக்கையானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love