இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இந்த மாதம் இலங்கை வர மாட்டார்


சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்  Christine Lagarde   இந்த மாதம் இலங்கைக்கு வரமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த மாதம் இலங்கைக்கு வரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் விரைவில் இலங்கைக்கு வர உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று  Christine Lagarde இலங்கைக்கு வர உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply