182
ஒரு வருட காலப்பகுதியில் அதிக ஓவர் பந்துக்கள் வீசிய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இதன்மூலம் ஒரு வருட காலப்பகுதியில் அதிக ஓவர் பந்துக்கள் வீசியவர் என்ற அனில் கும்ப்ளேயின் சாதனையை ரவிசந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார்.
அஸ்வின் 2016-17 காலப்பகுதியில் 616.5 ஓவர் வீசியுள்ளார். இதற்கு முன்னதாக 2005-05 காலப்பகுதியில் கும்ப்ளே 612.1 வீசி சாதனையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love