166
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் செங்குத்தான பள்ளத்தாக்கு வழியாக சென்ற பேரூந்து ஒன்று வீதியை விட்டு ஆற்றுப் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 16பேர் உயிரிழந்துள்ளனர். பழம்பறிக்கும் வேலைக்காக 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேரூந்து ஆற்றுப் பாலத்தை அண்மித்து செங்குத்தான மலைப் பாதையில் கீழ்நோக்கி சென்றுகொண்டிருந்த போது பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்ற வந்த அவசர மீட்புப்படையினர், காயங்களுக்குள்ளாகியிருந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர்.
Spread the love