Home இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தகவல்கள் கிடைக்கவில்லை – ட்ரான்பெரன்ஸி

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தகவல்கள் கிடைக்கவில்லை – ட்ரான்பெரன்ஸி

by admin


ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தகவல்கள் கிடைக்கவில்லை என ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் சொத்து பொறுப்பு விபரங்களை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விபரங்களை பெற்றுக்கொள்ள உரிமை உண்டு எனவும் எனினும் அந்த உரிமைக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் தகவல்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்த தகவல்களை பெற்றுக்கொள்ள மீளவும் மேன்முறையீடு செய்ய உள்ளதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பின் முகாமையாளர் சங்கீதா குணரட்ன தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More