Home இலங்கைசபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து திருப்தி அடைய முடியாது – பந்துல குணவாதன:-

சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து திருப்தி அடைய முடியாது – பந்துல குணவாதன:-

by admin

சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாரர்ளுனம்றில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் தனித்தியங்க அனுமதிக்க முடியாது என்று நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்ததை அடுத்து பாராளுமன்றில் அமளி ஏற்பட்டது.

இதனால் மூன்று தடவைகள் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

பாராளுமன்றில் குழப்பம் விளைவித்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்றில் பிரவேசிப்பதற்கு ஒரு வார கால தடை விதிக்கப்பட்டது.

இதன்போது சபாநாயகர் செயற்பட்ட விதம் அதிருப்தியளிப்பதாக பந்துலகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More