169
ஸ்கொஸ் போட்டியில் பிரித்தானிய வீரர் சாதனை வெற்றியீட்டியுள்ளார். நட்சத்திர வீரரான நிக் மத்திவ்வே (Nick Matthew),)இவ்வாறு வெற்றியீட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். எகிப்து வீரர் பாரிஸ் டெஸோக்கை ( Fares Dessouk )வீழ்த்தி மத்திவ் வெற்றி;யீட்டியுள்ளார். மூன்று தடவைகள் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love