145
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு 21வது நாளாகவும் இன்று தொடர்கின்ற நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சந்தித்தார்.
இப்போராட்டத்திற்கு தனது பூரண ஆதரவு எப்பொழுதும் கிடைக்கும் எனவும் எச் சந்தர்ப்பத்திலும் இதற்காக தான் குரல் கொடுப்பேன் எனவும் சிவாஜிலங்கம் அங்கு தெரிவித்தார்
Spread the love