210
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் தமிழக வீரர் முரளி விஜய் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக பெங்களுருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விஜய் பங்கேற்கவில்லை. விஜய்க்கு பதிலாக அபிநவ் முகுந்;த் விளையாடியிருந்தார்.
ராஞ்சியில் இன்று ஆரம்பமாக உள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அவுஸ்திரேலிய அணி க்ளன் மெக்ஸ்வலை டெஸ்ட் அணியில் மீள இணைத்துக் கொண்டுள்ளது.
Spread the love