146
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் செயல்பட்டு வந்த குளிர்பதன கிடங்கு ஒன்று இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் மேலும் 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
நேற்றையதினம் குறித்த கட்டிடத்தில் அம்மோனியா வாயு கசிந்ததால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love