Home இந்தியாமு.க. முத்து காலமானாா்

மு.க. முத்து காலமானாா்

by admin

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனான  மு.க. முத்து உடல்நல குறைவால் காலமாகியுள்ளாா். பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற  77 வயதான  மு.க.முத்து  கடந்த சில ஆண்டுகளாக  உடல்நிலை    பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில்  காலமானார் என்பதை அவரது மனைவி சிவகாம சுந்தரி உறுதிப்படுத்தியுள்ளார்.   அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More