153
தென் கொரிய ஜனாதிபதி யூன் பயின் சே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
தென் கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு, தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love