162
இலங்கை ஊடாக மலேசியாவிற்கு போதைப் பொருள் கடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் பேசும் மலேசிய பிரஜை ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபரிடமிருந்து சுமார் 20 கிலோ கிராம் எடையுடைய கெடமென் என்னும் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. 58 வயதான கோபால் ராம் என்பவரே இவ்வாறு போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love