Home இலங்கைஇலங்கை தொடர்பில் விசாரணை நடத்த வெளிநபர்களின் தலையீடு அவசியமில்லை

இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த வெளிநபர்களின் தலையீடு அவசியமில்லை

by admin


இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த வெளிநபர்களின் தலையீடு அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜெனீவா யோசனை தொடர்பில் விசாரணை நடத்த எந்தவொரு வெளி தரப்பினரும் அவசியமில்லை என வீரகெட்டிய வலஸ்முல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் ஒரு சில கருத்துக்களை ஏற்றுக்கொண்ட போதிலும் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள பிரதமர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த வெளிநபர்களின் பங்களிப்பு அசியமில்லை என மீளவும் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More