126
ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் போலிக் கையெழுத்துக்களை பயன்படுத்தி ஆவணம் தயாரித்தார் என குற்றம் சுமத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட திஸ்ஸ அத்தநாயக்கவின் வழக்கு தொடர்பிலான சாட்சிகள் என்ற அடிப்படையிலேயே அழைப்பாணை விடுவிக்கப்பட்டுள்ளது
Spread the love