158
ஐஎஸ் தீவிரவாதிகளை தோற்கடிப்பதே அமெரிக்காவின் முதல் இலக்கென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். ஐஎஸ் அமைப்புக்கு எதிரான 10-வது உலகளாவிய கூட்டணி மகாநாட்டில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகள் எதிர்கொள்ளும் பல சவால்கள் உள்ள போதும் ஐஎஸ் தீவிரவாதிகளை தோற்கடிப்பதே அமெரிக்காவின் முதல் இலக்கு எனவும் ஜஎஸ்சுடன் போரிடும் வல்லமையுடனேயே அமெரிக்கா இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love