Home உலகம்இங்கிலாந்தின் பாராளுமன்றம் அருகே இடம்பெற்ற தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது

இங்கிலாந்தின் பாராளுமன்றம் அருகே இடம்பெற்ற தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது

by admin


இங்கிலாந்தின்   பாராளுமன்றம் அருகே நேற்றையதினம் இடம்பெற்ற  தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  இங்கிலாந்தின் பாராளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம்  இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவித்து 7 பேரை லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இந்தநிலையில்  குறித்த தாக்குதல் தமது அமைப்பினரே மேற்கொண்டதாக  ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More