168
காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மலேசியாவிற்கான பயணத்தினை ஆரம்பித்துள்ளார். றோயல் மரேலியன் காவல்துறையின் 210 தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக காவல்துறை மா அதிபர் இவ்வாறு மலேசியாவிற்கு சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது நான்கு நாள் மாநாடு ஒன்றிலும் காவல்துறை மா அதிபர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love