166
ஈராக்கின் மொசூல் நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 200 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டு இராணுவப் படையினர் வான் தாக்குதல்களில் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Spread the love