170
அயர்லாந்து அணியின் சீமொஸ் கொல்மானுக்கு கால் முறிவு ஏற்பட்டமை பெரும் வேதனை அளிப்பதாக அயர்லாந்தின் நீல் டெய்லர் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் கொல்மானின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்த கால் முறிவிற்கு காரணமான அயர்லாந்து அணியின் நீல் டெய்லர், மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். கொல்மானை வைத்தியசாலையில் சென்று பார்வையிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, டெய்லரினால் கெல்மானின் கால் முறிந்தமை குறித்த சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை விசாரணகைளை ஆரம்பித்துள்ளது.
Spread the love