125
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பாரிய நிதி மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகியுள்ளார். வாக்கு மூலம் ஒனறை அளிப்பதற்காக அவர் இவ்வாறு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். ஏற்கனவே நாமல் ராஜபக்ஸவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love