Home இலங்கைநாவலபிட்டியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 53 பேர் காயம்

நாவலபிட்டியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 53 பேர் காயம்

by admin


நாவலப்பிட்டியில் இன்றைய தினம் இடம்பெற்ற பஸ் விபத்தில் 53 பேர் காயமடைந்துள்ளனர். நாவலபிட்டியிலிருந்து தொலொஸ்பாகேவிற்கு பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியை விட்டு விலகி குடை சாய்ந்த காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More