175
எட்கா உடன்படிக்கையை இறுதியாக்கும் நோக்கில் பிரதமர் இந்தியாவிற்கு பயணம் செய்ய உள்ளார். எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து இறுதி இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு ராஜதந்திரிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜப்பான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட உள்ள பயணங்களைத் தொடர்ந்து, பிரதமர் இந்தியாவிற்கு செல்ல உள்ளார்.
Spread the love