Home இலங்கைகுற்றப்புலனாய்வு பிரினரால் விஸ்வமடுவில் ஒருவர் கைது

குற்றப்புலனாய்வு பிரினரால் விஸ்வமடுவில் ஒருவர் கைது

by admin

விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் , கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால்  நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் நிதி மோசடிக் குற்றச்சாட்டிலையே  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில்  நேற்று இரவு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில்  வைக்கப்பட்டு  இன்று கிளிநொச்சி நீதாவன்  நீதிமன்றில்  குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட  உள்ளார்

இருப்பினும்  குறித்த  சம்பவத்தை     குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கையில் எடுத்துள்ளமையால்  குறித்த குற்றச்சாட்டு  சம்பந்தமான மேலதிக தகவல் எதனையும் பெற முடியவில்லை  என  அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்;

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More