157
சோமாலியாவில் இடம்பெற்ற மோட்டார் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். சோமாலியாவின் தலைநகர் மொகாடிசுவில் ( Mogadishu ) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அல் கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய அல் ஷபாப் ( al Shabaab )என்ற இயக்கமே இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளன. தாக்குதல் சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love