Home இலங்கைஇலங்கை பிரதமருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை பிரதமருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

by admin


இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிற்கு பயணம் செய்துள்ள இலங்கைப் பிரதமர், இன்றைய தினம் இந்திய பிரதமரை சந்தித்துள்ளார்.

மிகவும் விரிவான அடிப்படையில் இலங்கைப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஹைட்ராபாட் இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கைப் பிரதமரை சந்தித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More