Home இலங்கை42 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

42 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

by admin

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவும் எனவே  இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை  இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் இனியும் வாழ முடியாது எனவும்  தயவு செய்து தமக்கான காணி உரிமத்தினை  வழங்குங்கள்  எனக் கோரி   ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்    இன்று செவ்வாய்கிழமை   நாற்ப்பத்தி  இரண்டாவது         நாளாக தொடர்கிறது

அத்துடன்  தமக்கான  காணி உரிமம்  கிடைக்கும் வரை  போராட்டம் தொடரும் என  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மக்கள் தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More