95
சர்வதேச கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் தரப்படுத்தலில் தென்னாபிரிக்க அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 118 புள்ளிகளுடன் அவுஸ்ரேலியா இரண்டாவது இடத்திலும் காணப்படுகின்றன.
அதேவேளை, இந்திய அணி 117 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் .நியூசிலாந்து 115 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலுமுள்ள அதேவேளை இங்கிலாந்து 109 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் இலங்கை அணி 93 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் காணப்படுகின்றன.
சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரப்படுத்தல் பட்டியல் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love