183
மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இவ்வாறு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற மாகாண முதலமைச்சர் மாநாட்டில் இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளதென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய் தெரிவித்துள்ளார்.
ஏனைய மாகாணசபைகளும் கலைக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசாங்கம் மாகாண விவகாரங்களில் தொடர்ந்தும் தலையீடு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love