164
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித் தனியாக கூட்டம் நடத்தியுள்ளன. இரண்டு கட்சிகளும் மத்திய செயற்குழுக் கூட்டங்களை இன்றைய தினம் கூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் நடைபெற்றுள்ள அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவில் நடைபெற்றுள்ளது.
Spread the love