158
மாட்ரீட் ஓபன் போட்டித் தொடரில் ரஸ்ய டென்னிஸ் வீராங்கனை மாரியா சரபோவா இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளார். சரபோவா, இரண்டாம் சுற்றில் கனேடிய வீராங்கனை ஏஜெனீ புசார்ட் ( Eugenie Bouchard ) ஐ எதிர்த்தாட உள்ளார்.
ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சரபோவாவிற்கு பதினைந்து மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந’தநிலையில் சரபோவா ஓர் ஏமாற்றுக்காரர் எனவும் ஊக்க மருந்து பயன்படுத்திய சரபோவாவிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் கனேடிய வீராங்கனை ஏஜெனீ புசார்ட் தெரிவித்துள்ளார்.
Spread the love