154
உயர் நீதிமன்ற நீதியரசராக விஜித் கே.மலல்கொடவும், மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளராக ரோகினி வல்கமவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது முன்னிலையில் இவர்கள் இருவரும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
Spread the love