இலங்கை

உயர் நீதிமன்ற நீதியரசராக விஜித் கே.மலல்கொட

உயர் நீதிமன்ற நீதியரசராக விஜித் கே.மலல்கொடவும், மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளராக ரோகினி வல்கமவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது முன்னிலையில் இவர்கள் இருவரும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply