142
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்பூரில் நடைபெற்ற ஒரு திருமண கொண்டாட்டத்தின் போது சுவர் ஒன்று சரிந்து விழுந்ததில், குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஒரு கடும் சூறைக்காற்று வீசியதாகவும் விருந்தினர்கள் கொட்டகை ஒன்றின் கீழ் பாதுகாப்பாக ஒதுங்கிய நேரத்தில், நான்கு மீட்டர் உயரம் கொண்ட சுவர் மற்றும் தகரத்தலான கூரை அவர்கள் மீது சரிந்து விழுந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love