Home இந்தியாபீகார் மாநிலத்தில் இரண்டு மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்:-

பீகார் மாநிலத்தில் இரண்டு மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்:-

by admin

அதிகளவு வெடி பொருட்கள் வைத்திருந்த இரண்டு மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தின் சர்கா பத்தார் காவல் நிலைய எல்லைக்குள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை வழங்கிய தகவலின் படி குறித்த ; இரண்டு மாவோயிஸ்டுகளும் சுற்றி வளைக்கப்பட்டனர் எனவும் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் அதிகளவு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் ஏராளமான நக்சல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் காவல்துறைதரப்பு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More